logo

தமிழகத்தின் முதன்முறையாக நமது AiMA Media சார்பாக சென்னையில் மாவட்டத் தலைவர் பதவி ஏற்பு விழா மற்றும் மாபெரும் ஆலோசனைக் கூட்டம்.

தமிழகத்தின் முதன்முறையாக நமது AiMA Media சார்பாக சென்னையில் மாவட்டத் தலைவர் பதவி ஏற்பு விழா மற்றும் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் 08-04-24 திங்கட்கிழமை திருவொற்றியூரில் உள்ள சுபா மஹாலில் மாவட்ட தலைவர் M.கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் மதிப்புமிகு.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் உறுப்பினர்கள் மேற்பார்வையில் 30 நபர்களுக்கு மேலாக கலந்து கொண்ட மாபெரும் நிகழ்வாக அரங்கேறியது ....நாளைய வெற்றி நமக்கான வெற்றியாக அமையட்டும் .....சென்னையை இந்தியாவின் முதன்மை மாவட்டமாக கொண்டு வருவது எங்களது இலக்கு என மாவட்ட தலைவர் அவர்கள் சூளுரை செய்தார்கள் ....மேலும் இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .....

95
4198 views